நாட்டு மாட்டை வளர்ப்போம்
வணக்கம் கடந்த பல வருடமாக வெலிநாட்டு மாட்டின் மீது மோகம் கொண்டுளுளோம் .. இதனால் நாட்டு மாடுகள் அழிந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் கீர் மாடு, சிந்து மாடு மற்றும் பல வகையான மாடுகளை வாங்குகிறோம்.. ஏன்? பால் அதிகம் கறக்கும் என்பதற்காக இந்த கீர் மாடுகளை வாங்கி வளர்த்து அது கொடுக்கும் பாலை நாம் உட்க்கொண்டால் புற்றுநோய் மற்றும் பல வித நோய் வரும் அபாயம் உள்ளது. அதனால் நாம் நம் பாரம்பரிய நாட்டு மாடுளை வளர்போம் என்று ஒரு உறுதியை ஏற்படுத்திக்கொள்வோம்....
நாட்டு மாட்டின் நன்மைகள் ...வெளிநாட்டு மாட்டின் தீமைகளை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்..
Comments
Post a Comment