செம்பூருத்தி டீ
செம்பருத்தி பூ டீ தயாரிப்போம் அதற்கு முன்பு கடையில் கிடைக்கும்☕☕ டீ,காபியை தவிர்போம்.. அது அனைத்தும் குப்பை அதனால் அதை தவிர்போம் .. செம்பருந்தி பூ தேநீர் தயாரிப்பதை பற்றி பார்போம்.உங்கள் வீட்டில் 4,5🌺🌺🌺 செம்பருத்தி பூ இருக்கும் அதை பறித்தது வந்து இதழ்களை மட்டும் எடுத்து அடுப்பில் ஒரு கிண்ணத்தை வைத்து அதில் இதழ்களை போட்டு வெல்லம்,நாட்டு சக்கரை போட்டு கொதிக்க வைத்து குடித்து பாருங்களேன் சும்மா சூப்பரா இருக்கும்.
செய்து பாருங்க படித்தால் மட்டும் போதாது செய்து பயன் அடையுங்கள் இதை அனைவருக்கும் பகிருங்கள்.
செம்பருத்தி பூ வின் பயன்கள் 🌺🌺
1. நோய் எதிர்பு சக்தி அதிகமாகும்
2.இருதய நோய் சரியாகும்❤
3.இருதையம் நன்றாக இயங்கும்
4.உயர் இரத்த அழுத்தை சரி செய்யும்
5.உடல் சூட்டை சரிசெய்யும்
6.வாய் புன் சரியாகும்
7. வயிற்று புன் சரியாகும்
இதன் பயன்கள் ஏராலம்
அதை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன் எந்த நோய்க்கு எப்படி இந்த மூலிகை பயன்படுத்துவது என்று.நன்றி.🙏🙏
Comments
Post a Comment